எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இந்தியாவுக்கு பயணம்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்தியாவின் பெங்களூரு நகரில் நடைபெறவுள்ள ‘த இந்து’ நாளிதழ் ஏற்பாடு செய்துள்ள ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
மூன்று நாள் மாநாட்டின் முதல் நாளில் இந்தியாவின் உப ஜனாதிபதி உரையாற்றவுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது நாளில் உரையாற்றவுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply