ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68வது ஆண்டு நிறைவு விழா

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68வது ஆண்டு நிறைவு விழா நாளை மறுதினம் (03) இடம்பெறவுள்ளது.கட்சித் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த விழா இடம்பெறவுள்ளது.

அன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் இந்த விழா இடம்பெறவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு இந்த விழாவில் அறிவிக்கப்படக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply