ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் : பிரதம நீதியரசர் உரிய நடவடிக்கைகளை எடுப்பார்

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் பிரதம நீதியரசர் உரிய நடவடிக்கைகளை எடுப்பார் என தான் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ​தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply