இன அழிப்பு? மறுத்துரைத்து அநுர அரசு தயாரிக்கும் இறுதி வரைபு

Sunday, May 18th, 2025 at 5:29 (SLT)

இன அழிப்பு விசாரணைகள் சர்வதேச மட்டத்தில் நடத்தப்பட்டு, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற கூட்டுக் கோரிக்கைகள் இன்னமும் வெளிப்படையாகவும், தொடர்ச்சியாகவும் முன்வைக்கப்படவில்லை.

மேலும் வாசிக்க >>>

உப்பைக் கூட மக்களுக்கு சரியாக வழங்க முடியாத அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை : சஜித்

Saturday, May 17th, 2025 at 19:50 (SLT)

நாட்டு மக்கள் தற்போது பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். வருமான மூலங்கள் மூடு கண்டு, சரியான வாழ்வாதாரம் கிடைக்காமையால், மக்களுக்கு கிடைக்கும் வருமானம் குறைந்து, பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. அரிசி, பால் மா, தேங்காய் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்குத் தேவையான உப்பைக் கூட இந்த அரசாங்கத்தால் வழங்க முடியாதுபோயுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

அடுத்த மாத முற்பகுதியில் அமெரிக்கா செல்கிறார் ரணில்

Saturday, May 17th, 2025 at 19:49 (SLT)

முன்னாள் ஜனாதிபதி ரணில் அமெரிக்காவுக்கும்,ரஷ்யாவிற்கும் விஜயம் செய்யவுள்ளார். அடுத்த மாத முற்பகுதியில் இந்த பயணம் இடம்பெறவுள்ளது.


கனடாவிலிருந்து இலங்கை குற்ற கும்பல் தலைவரை நாடு கடத்த உத்தரவு

Saturday, May 17th, 2025 at 19:46 (SLT)

பிரான்சின் பெரிஸில் நடந்த மோதல் தொடர்பாக கனடாவில் கைது செய்யப்பட்ட குற்ற கும்பலின் தலைவர் என நம்பப்படும் இலங்கையர் ஒருவரை பிரான்சுக்கு நாடு கடத்துமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா கும்பலின் தலைவன் என கூறப்படும் “பிரசன்னா நல்லலிங்கம்” என்ற அஜந்தன் சுப்பிரமணியம்’ என்பவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கனடாவின் டொராண்டோவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மேலும் வாசிக்க >>>

உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை நியமித்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று

Saturday, May 17th, 2025 at 7:46 (SLT)

உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

டிஜிட்டல் பொருளாதார தீர்வுகளை துரிதப்படுத்துமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

Saturday, May 17th, 2025 at 7:43 (SLT)

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுப்பதற்கான விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி அனுமதி

Friday, May 16th, 2025 at 7:47 (SLT)

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி அளித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த 6 பேர் கைது

Friday, May 16th, 2025 at 7:44 (SLT)

இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த 6 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த ஆண் , பெண் மற்றும் இரு சிறுமிகள் என நால்வர் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு சென்ற நிலையில் , இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு, மண்டபம் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலத்தில் 200 மில்லியன் ரூபா வருமானம்

Friday, May 16th, 2025 at 7:40 (SLT)

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 26 சொகுசு வாகனங்கள் நேற்று (15) ஏலத்தில் விடப்பட்டன. இரண்டாம் கட்ட நடவடிக்கையாக ஏலமிடப்பட்ட 26 வாகனங்களில், 17 வாகனங்கள் இன்று விற்பனையானதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

Friday, May 16th, 2025 at 7:37 (SLT)

நேற்று (15) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 10 ஆம் திகதி வரை உப்பு இறக்குமதிக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

மெக்சிகோவில் பாரிய விபத்து: 21 பேர் உயிரிழப்பு

Thursday, May 15th, 2025 at 12:42 (SLT)

மெக்சிகோவின் மத்திய கிழக்கு மாநிலமான பியூப்லாவில் நேற்றையதினம் இடம்பெற்ற பெரிய நெடுஞ்சாலை விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

யாழில் பிரபல பாடசாலை ஆசிரியரின் வெறித்தனமான தாக்குதல் : மாணவர்கள் பலர் காயம்

Thursday, May 15th, 2025 at 12:38 (SLT)

யாழில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மீது அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் 5க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

மேலும் வாசிக்க >>>

வலம்புரி சங்குகளை விற்க முயன்ற நால்வர் கைது

Thursday, May 15th, 2025 at 12:35 (SLT)

10 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த இரண்டு வலம்புரி சங்குகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எல்பிட்டிய, பதுகிரிய மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளை சேர்ந்த 23 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தலாவாக்கலை பகுதியில் காரொன்று விபத்து

Thursday, May 15th, 2025 at 12:33 (SLT)

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்திற்கு அதிவேகமாக பயணித்த கார் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி மண்மேடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பல மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை

Wednesday, May 14th, 2025 at 9:06 (SLT)

பல மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் இன்று புதன்கிழமை ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு இலட்சத்து 73,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளன.

மேலும் வாசிக்க >>>