வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, October 23rd, 2024 at 10:39 (SLT)
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, October 23rd, 2024 at 10:36 (SLT)
Wednesday, October 23rd, 2024 at 10:33 (SLT)
இந்த நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்புகளின் அரசியல் சர்வஜன அதிகாரத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவரும் தொழில்முனைவோருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, October 23rd, 2024 at 10:29 (SLT)
கொழும்பின் புறநகர் பகுதியான இரத்மலானை ரயில்வே கட்டடத்திற்கு நுழைந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Wednesday, October 23rd, 2024 at 6:32 (SLT)
பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வெளியிட்டுள்ள, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, October 23rd, 2024 at 6:25 (SLT)
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா அண்மையில் இலங்கை தூதுக்குழுவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனில் இடம்பெற்றது. இதன் போது இலங்கை தொடர்பில் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, October 23rd, 2024 at 6:17 (SLT)
மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, October 22nd, 2024 at 12:07 (SLT)
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு, வெளிநாட்டவர்கள் அடங்களாக 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். அத்துடன் பொதுத் தேர்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், தபால்மூல வாக்களிப்பு ஒக்டோபர் 31, நவம்பர் முதலாம் மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெற உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Tuesday, October 22nd, 2024 at 12:04 (SLT)
கண்டியில் அண்மையில் கைப்பற்றப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்களுடன் தனக்கு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், குறித்த வாகனங்களுக்கும் தனக்கும் தொடர்பில்லை. ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபடுவதற்காக நான் அரசியலில் ஈடுபடவில்லை.
மேலும் வாசிக்க >>>Tuesday, October 22nd, 2024 at 11:57 (SLT)
பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பிலவின் நோக்கங்களுக்கு எங்களால் அடிபணிய முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். எக்காரணத்துக்காகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவையும் ஷானி அபேசேகரவையும் பணி நீக்கம் செய்ய மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, October 22nd, 2024 at 7:34 (SLT)
விண்ணப்பிக்கப்பட்ட ஒரு தொகுதி கடவுச்சீட்டுகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார். கட்டுநாயக்கவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, October 22nd, 2024 at 7:29 (SLT)
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 6 கோடி ரூபாய் பெறுமதியான அதிசொகுசு ஜீப் வண்டி மற்றும் கார் ஒன்று முன்னாள் துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனுக்கு சொந்தமான கண்டி அனிவத்த பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைத்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் வாசிக்க >>>Tuesday, October 22nd, 2024 at 7:23 (SLT)
இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் ஏனையவர்களால் முறையற்ற விதத்தில் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அரச தகவல்கள் கூறுகின்றன.
மேலும் வாசிக்க >>>Monday, October 21st, 2024 at 11:45 (SLT)
இலங்கையில் பெரும் சிக்கலாக மாறியிருந்த கடவுச்சீட்டு விநியோகம் இன்று (21) முதல் வழமை போன்று இடம்பெறும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கோரப்பட்ட புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டின் ஒரு தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது. அதற்கமைய இன்று முதல் கடவுச்சீட்டு விநியோகம் இடம்பெறும்.
மேலும் வாசிக்க >>>Monday, October 21st, 2024 at 11:42 (SLT)
கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளங்குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிக்கி யாழ்ப்பாணம் மயிலிட்டியை சொந்த இடமாகவும் மார்க்கம், ஒன்ராறியோ, கனடாவில் வசித்து வந்தவருமான பஞ்சலிங்கம் பார்த்தீபன் (வயது-44) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>