மினுவாங்கொடை – பன்சில்கோட பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Sunday, December 7th, 2025 at 9:27 (SLT)
மினுவாங்கொடை – பன்சில்கோட பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Sunday, December 7th, 2025 at 7:21 (SLT)
இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள சுற்றுலா மாநிலமான கோவாவில் உள்ள ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 23 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 4 பேர் சுற்றுலாப் பயணிகள் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க >>>Saturday, December 6th, 2025 at 21:20 (SLT)
ஒரு அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதில், சாதாரண அரசு இயந்திரங்களுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை தேவை என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (06) காலை நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஜனாதிபதி இதனைக் கூறினார்.
மேலும் வாசிக்க >>>Saturday, December 6th, 2025 at 21:17 (SLT)
நாட்டில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுமார் 2.9 மெட்ரிக்தொன் நிவாரண பொருட்களுடன் சுவிட்ஸர்லாந்து விமானம் இன்று காலை நாட்டை வந்தடைந்தது.பேரிடரில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் நிவாரணை உதவிகளை வழங்கிவருகிறது.
மேலும் வாசிக்க >>>Saturday, December 6th, 2025 at 14:03 (SLT)
பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாவதுடன்
பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, December 6th, 2025 at 13:59 (SLT)
பிரான்சில், அணு ஏவுகணைகளை ஏவக்கூடிய நீர்மூழ்கிகள் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ தளம் ஒன்றின் மேல் பறந்த ட்ரோன்களை ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Saturday, December 6th, 2025 at 8:27 (SLT)
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ்ப்பாணத்திற்காக 36 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணம் யாழ்ப்பாணத்திற்கு தேவையில்லை. வரவு- செலவுத்திட்டம் முடிந்த பின்னர் வேண்டுமென்றால் வடக்கிற்கு வாருங்கள். வேண்டுமென்றால் வடக்கிற்கும் கிழக்கிற்கும் புலம்பெயர்ந்தோரிடமிருந்து பணத்தை பெற்றுத்தருகின்றேன். தேவைப்பட்டால் தெற்கிற்கும் பகிர்கின்றேன். நான் ஆம் என்று கூறினால் புலம்பெயர் உறவுகள் பணத்தை அனுப்பி வைப்பார்கள் என யாழ் மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Saturday, December 6th, 2025 at 8:23 (SLT)
கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று (05) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, December 5th, 2025 at 8:04 (SLT)
இயற்றை அனர்த்தம் என்பது எல்லா ஆட்சியாளர்களுக்கும் ஒன்றுதான். கடந்த காலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. யார் ஆட்சியில் இருந்தாலும் இறுதி விளைவு ஒன்றுதான். இம்முறை மழை மற்றும் வெள்ளம் அதிகமாக இருந்ததால் விளைவுகள் அதிகமாகின. ‘முந்தைய ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்திருந்தாலும் நிலைமை அப்படியே காணப்பட்டிருக்கும்.
மேலும் வாசிக்க >>>Friday, December 5th, 2025 at 7:59 (SLT)
‘Rebuilding SriLanka’ நிதியத்திற்கு வெளிநாடு வாழ் இலங்கையர்களிடமிருந்து இதுவரை 635 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Friday, December 5th, 2025 at 6:45 (SLT)
கலாநிதி கணபதிப்பிள்ளை ஞானரெத்தினம் 04.12.2025 திகதி 40 வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஓய்வு மட்டக்களப்பு குருக்கள்மடத்தை சேர்ந்த இவர் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் பௌதிக விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியராக தமது கல்விச் சேவையை ஆரம்பித்து அங்கிருந்து இடமாற்றம் பெற்று மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் சேவையைத் தொடர்ந்தார் பின்னர் திறந்த பல்கலைக்கழக கல்விப்பீட நிரந்தர விரிவுரையாளராக நியமனம் பெற்று இன்றுவரை தனது சேவையைத் தொடருகின்றார்.
மேலும் வாசிக்க >>>Friday, December 5th, 2025 at 6:38 (SLT)
நாடு முழுவதும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Thursday, December 4th, 2025 at 21:20 (SLT)
இந்திய அனர்த்த நிவாரண உதவிகளைத் தாங்கிய 8வது விமானமும் இன்று (04) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. அவ்விமானத்தில் 53 மெட்ரிக் தொன் எடையுள்ள, 110 அடி நீளமான, இரண்டு வழித்தடங்களைக் கொண்ட இரும்பு பெய்லி பாலம் (Bailey bridge) ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இது இந்திய அரசினால் நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள 10 பாலங்களில் 2வது பாலமாகும்.
மேலும் வாசிக்க >>>Thursday, December 4th, 2025 at 21:17 (SLT)
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (04) பதிவாகியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Thursday, December 4th, 2025 at 21:15 (SLT)
நாடளாவிய ரீதியில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 481 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>