வங்கதேசத்தில் இந்து கோயில் பூசாரி கொலை

வங்கதேசத்தின் சட்டோகிராம் மாவட்டத்தைச் சேர்ந்த நயன் சாது (40). இவர் காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள சிவகாளி கோயிலில் பூசாரியாக பணியாற்றி வந்தார். கடந்த 19 ஆம் தேதி அவர் திடீரென மாயமானார். மூன்று நாட்களுக்குப் பிறகு ஒரு மலைப்பகுதியில் இவரது உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இது திட்டமிட்ட கொலை என்று குற்றம் சாட்டியுள்ள ‘வங்கதேச இந்து பௌத்த கிறித்தவ ஒற்றுமை கவுன்சில்’ ( குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply