பாகிஸ்தான் அதிபர் சர்தாரி சீனா பயணம்
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி நேற்று சீனாவுக்கு நேற்று சென்றார். ஹூனான் மற்றும் ஹைனான் மாகாணங்களுக்கு அவர் செல்ல உள்ளார். இந்த பயணங்களின்போது அந்தந்த மாகாண தலைவர்களை சந்திக்க உள்ள சர்தாரி, பாகிஸ்தான், சீனா இருதரப்பு உறவுகள், பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க உள்ளார்.
குறிப்பாக, சீனா- பாக். பொருளாதார வழித்தட திட்டத்தை விரைவுப்படுத்துவது மற்றும் மேம்படுத்துவது குறித்தும் சீன தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply