சல்லி மீன்பிடி இறங்குதுறைப் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் : தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் துரித நடவடிக்கை

Monday, May 6th, 2024 at 12:27 (SLT)

திருகோணமலை சல்லியில் உள்ள மீன்பிடி இறங்குதுறைப் பகுதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார். குறித்த இறங்குதுறைப் பகுதிக்கு இன்று சென்றிருந்த அமைச்சரைச் சந்திக்க வருகை தந்திருந்த கடற்றொழிலாளர்கள் கடல்முகப்புப் பகுதியில் மணல் தேங்கிக் கிடப்பதால் படகுகளை உட்பகுதி நோக்கி கொண்டு வருவதில் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

வீட்டுக்குள் நுழைந்து தாயை கட்டிவைத்துவிட்டு மகளை கடத்திச் சென்று துஷ்பிரயோகம்

Monday, May 6th, 2024 at 12:24 (SLT)

உடுகம பகுதியில் 27 வயதுடைய பெண் ஒருவரைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உடுகம பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

மெக்ஸிக்கோவில் காணாமல் போன சுற்றுலா பயணிகள் : பதற வைக்கும் சம்பவம்

Monday, May 6th, 2024 at 12:22 (SLT)

மெக்ஸிகோ நகரத்தில் கடந்த வார இறுதியில் சர்ஃபிங் பயணத்தின் போது காணாமல் போன இரு ஆவுஸ்திரேலியர்கள் மற்றும் ஒரு அமெரிக்க சுற்றுலா பயணியை தேடும் அதே பகுதியின் பாஜா கலிபோர்னியாவில்(Baja California) அதிகாரிகள் மூன்று உடல்களைக் கண்டெடுத்தனர்.

மேலும் வாசிக்க >>>

இன்றுடன் முடிவடையும் கால அவகாசம் : தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

Monday, May 6th, 2024 at 12:19 (SLT)

வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : 4,982 பேர் பாதிப்பு

Monday, May 6th, 2024 at 12:16 (SLT)

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி கேகாலை, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 1,542 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேலில் அல்ஜசீராவிற்கு தடை : அலுவலகத்திற்குள் இஸ்ரேலிய பொலிஸார்

Monday, May 6th, 2024 at 7:50 (SLT)

இஸ்ரேலில் அல்ஜசீராவின் ஊடகபணிகளை தடை செய்துள்ள பெஞ்சமின் நெட்டன்யாகுஅரசாங்கம் அல்ஜசீராவின் இஸ்ரேலிய அலுவலகத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ரணிலை போன்ற அடிமை வேறு நாடுகளுக்கு கிடைக்கப்போவதில்லை : கஜேந்திரன் எம்.பி

Sunday, May 5th, 2024 at 11:08 (SLT)

ரணிலை போன்ற அடிமை அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளுக்கு இனி கிடைக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தினை அவர் நேற்று(04.05.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கடலில் நீராடிய 3 இளைஞர்களில் ஒருவர் மூழ்கி உயிரிழப்பு

Sunday, May 5th, 2024 at 11:03 (SLT)

வெலிகம கடலில் நீராடிய மூன்று இளைஞர்கள் கடல் அலையில் சிக்குண்டு அள்ளுண்டு செல்லப்பட்டதுடன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று சனிக்கிழமை (04) வெலிகம, கந்துவ கடலில் அள்ளுண்டு செல்லப்பட்டப்போது இரு இளைஞர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை வழங்க மறுத்த பெண் கிராம அதிகாரி தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

Sunday, May 5th, 2024 at 10:59 (SLT)

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை விநியோகிக்க மறுத்த பெண் கிராம அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான கிராம அதிகாரி பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர் .

மேலும் வாசிக்க >>>

வீடொன்றில் தாய் சடலமாக கண்டுபிடிப்பு : 16 வயது மகனை காணவில்லை யாழில் சம்பவம்

Sunday, May 5th, 2024 at 10:56 (SLT)

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்துக்கு இடமான முறையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேவேளை உயிரிழந்த பெண்ணின் மகனான 16 வயதுடைய சிறுவன் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளதுடன், வீட்டின் சுவர்களில் இரத்தக் கறைகளும் காணப்படுகின்றன.

மேலும் வாசிக்க >>>

வீட்டு பணிப்பெண் பாலியல் வன்கொடுமை-தேவகவுடாவின் மகன் ரேவண்ணா எம்எல்ஏ கைது: கர்நாடக அரசியலில் பரபரப்பு

Sunday, May 5th, 2024 at 10:53 (SLT)

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும் மஜத எம்எல்ஏவுமான ரேவண்ணா மீது அவரது வீட்டு பணிப்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கில், அவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள‌ அவரது மகனும் ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவை போலீஸார் தேடி வருகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

இசை நிகழ்ச்சியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

Sunday, May 5th, 2024 at 10:47 (SLT)

இசை நிகழ்ச்சியின் போது இரு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

ரணில் மீது நன்மதிப்பு, ராஜபக்சர்களுடன் கூட்டணியமைத்து வெறுப்பை பெறக் கூடாது:பாட்டலி சம்பிக்க ரணவக்க

Saturday, May 4th, 2024 at 9:55 (SLT)

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது நாட்டு மக்களுக்கு நன்மதிப்பு உள்ளது. ராஜபக்சர்களுடன் கூட்டணியமைத்து மக்களின் வெறுப்பை ஜனாதிபதி பெற்றுக்கொள்ள கூடாது என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

உக்ரைன் உருவாக்கியுள்ள AI பெண் செய்தித் தொடர்பாளர் அதிசயத்திலும் செயற்கை அதிசயம்

Saturday, May 4th, 2024 at 9:52 (SLT)

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் மற்றும் அரசாங்க விவகாரங்கள் குறித்த 24 மணி நேர ஊடக சந்திப்புகளுக்காக உக்ரைன் AI- இயங்கும் செய்தித் தொடர்பாளர் ஒன்றை உருவாக்கியுள்ளது. அதாவது தேவையான தகவல்கள் வழங்கப்பட்டவுடன், இந்த கணனி மூலம் உருவாக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் உக்ரைன் வெளியுறவு அமைச்சகத்தின் சார்பாக அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளராக பத்திரிகை அறிக்கைகளை வெளியிடுவார்.

மேலும் வாசிக்க >>>

2024 ஆம் ஆண்டிற்கான பிரித்தானியாவின் புகழ்பெற்ற அழகு கலை விருது : இலங்கைப் பெண் வெற்றி

Saturday, May 4th, 2024 at 9:48 (SLT)

2024 ஆம் ஆண்டிற்கான பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒப்பனை மற்றும் அழகு கலை விருதுகளை இலங்கையரான அஞ்சலி ராஜசிக வென்றுள்ளார். அதாவது The English Hair and Beauty Awards, Chapter 3இன் ஆண்டின் சிறந்த அழகுக்கலைஞராக Anjalee Laser Beauty and Spa நிறுவனத்தை நடத்தி வரும் அஞ்சலி ராஜசிக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>