கூரிய வாள்கள், ஐஸ் போதைப் பொருட்களுடன் 19 நபர்கள் கைது

August 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கூரிய வாள்கள், ஐஸ் போதைப் பொருட்களுடன் 19 சந்தேக நபர்கள் நேற்று மாலை மூதூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான முறையில் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் பிரதேசத்தில் ஒரு குழுவினர் ஒன்று கூடியுள்ளதாக மூதூர் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரதமர் ஹரிணி நல்லூரில் விசேட வழிபாடு

August 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நேற்று யாழ்ப்பாணத்திற்கு வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

8 கிலோ குஷ் போதைப்பொருளுடன் இரு இந்தியர்கள் கைது

August 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

8 கிலோ 220 கிராம் குஷ் போதைப்பொருளுடன் இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (02) இரவு விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் கட்டுநாயக்கவில் சாரதி அனுமதிப்பத்திரம்

August 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று இன்று (03) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்படும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரபல நடிகர் மதன் பாப் காலமானார்

August 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரபல குணச்சித்திர நடிகர் மதன் பாப் காலமானார். சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் தனது 71 வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் மதன் பாப், தனது தனித்துவமான சிரிப்பால், ரசிகர்களை கவர்ந்தவர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரஷ்ய எல்லையில் இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு

August 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ரஷ்ய எல்லையில் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று (01) உத்தரவிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஐரோப்பிய நாடொன்றில் பல சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்முறை இலங்கையர் மீது குற்றச்சாட்டு

August 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் பல சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக இலங்கையர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 37 வயதான தினிர லியனகே என்பரே இந்த குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழ். செம்மணி மயானத்திற்கு அருகாமையில் விபத்தில் சிக்கிய நபர் உயிரிழப்பு

August 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ். செம்மணி மயானத்திற்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் வியாழக்கிழமை (31) உயிரிழந்துள்ளார். மீசாலை கிழக்கு மீசாலை பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணசாமி லிங்கேஸ்வரன் (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமெரிக்க தீர்வை வரி 20% ஆக குறைப்பு : மேலும் 15% இலக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்: சஜித் பிரேமதாச

August 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்காக அமெரிக்காவின் தீர்வை வரி 20 வீதமாக குறைத்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதுடன் அதனை மேலும் 15 வீதத்துக்கும் குறைவான இலக்காக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயம்

August 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

1ஆம் திகதி வெள்ளிக்கிழமை சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சபாபதிப்பிள்ளை வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பொதுவெளியில் சந்தித்து கொண்ட சஜித் : மகிந்த

August 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒரே இடத்தில் சந்திப்பொன்றை முன்னெடுத்துள்ளனர். முன்னாள் அமைச்சரவை அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த பி. தயாரத்னவின் அஞ்சலி நிகழ்விலேயே இருவரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 7 அதிகாரிகள்

August 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த அதிகாரிகள் விமான நிலையத்தில் உள்ள தீர்வையற்ற அங்காடிகளிலிருந்து 30க்கும் மேற்பட்ட மதுபான போத்தல்களைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யானை-மனித மோதலுக்கு நிரந்தர தீர்வாக விலங்குகளுக்கு உணவு உற்பத்தி செய்வது அவசியம் : கே.டி.லால் காந்த

August 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யானை-மனித மோதலுக்கு நிரந்தர தீர்வாக விலங்குகளுக்கு உணவு உற்பத்தி செய்வது அவசியம் என்று விவசாய அமைச்சர் கே.டி.லால் காந்த சுட்டிக்காட்டுகிறார். மனிதகுலத்திற்கான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், வனவிலங்குகளுக்கான உணவு ஆதாரங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆறு மாதங்களில் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்

August 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை

August 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 30ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். கோப்பாய் – கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் கோணேஸ்வரன் (66) என்பவர் உயிரிழந்தவர் ஆவார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button