45 வயதுக்குட்பட்ட 10,000 பேரை, இராணுவத்தில் இருந்து சட்டப்பூர்வமாக ஓய்வு பெற்றவர்களை, பொலிஸ் சேவையில் இணைக்கும் திட்டத்தை பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
Read the rest of this entry »June 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அனுராதபுரம் சிறைச்சாலையின் பிரதி ஆணையாளர் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியது தொடர்பான விசாரணை தொடர்பாக குறித்த கைது மேற்கொள்ளப்பட்டது.
Read the rest of this entry »June 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
குளியாப்பிட்டிய – வல்பிடகம பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 44 வயதுடைய வடுமுன்னேகெதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
Read the rest of this entry »June 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பொது இணக்கப்பாட்டுடன் கொழும்பு மாநகர சபை உட்பட ஏனைய மாநகர சபைகளில் ஆட்சியமைப்போம். மக்களாணையை விளங்கிக் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.
Read the rest of this entry »June 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
பொசன்பண்டிகையை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (9) முதல் அனுராதபுரம், மிஹிந்தலை மற்றும் அதனை அண்மித்துள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 3,500 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Read the rest of this entry »June 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டில் மொத்தமாக 23,744 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.
Read the rest of this entry »June 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் அவர் நலமாகி வீடு திரும்பி உள்ளார்.
June 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிக்க வந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர, சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
Read the rest of this entry »June 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இலங்கையின் பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரிய 1,000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகள் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் மாகாணங்களுக்கு வழங்கப்படாது என கூறியது தவறானது என முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தெரிவித்தார்.
Read the rest of this entry »June 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடன் இன்று (07) ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர். இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும் குறிக்கும் ஹஜ் பெருநாள், இஸ்லாத்தின் ஐந்து பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையாகக் கருதப்படும் மக்கா யாத்திரையின் காரணமாக தனித்துவமானதாக அமைகின்றது.
Read the rest of this entry »June 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. அதிகாலை 1.05 மணியளவில் ஏற்பட்ட நிலஅதிர்வு 4.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
Read the rest of this entry »June 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 4,622 பொசன் தானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் யலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »June 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை இன்றையதினம் காலை 8 மணிக்கு நிறைவுக்கு வந்துள்ளது.
Read the rest of this entry »June 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
செம்மணி மனிதப் புதைகுழியினை மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் கட்டளையை பிறப்பித்ததோடு அது தொடர்பில் பாதீட்டினை நீதியமைச்சிற்கு அனுப்பி வைப்பதற்கு சட்ட வைத்திய அதிகாரியை சமர்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
Read the rest of this entry »June 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நேற்றுடன் 18 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்று (05) நான்காம் நாளாகத் தொடர்ந்தன.
Read the rest of this entry »