ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிர்மாய்ப்பு : மீரிகமவில் சம்பவம்

April 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் முன்பாக பாய்ந்து ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கம்பஹா – மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உள்ளிட்ட நால்வர் வைத்தியசாலையில் 

April 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அநுராதபுரம், அபய வாவியில் நீராடிக்கொண்டிருந்த 4 பேர் மின்னல் தாக்கத்திற்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வாவியில் நீராடிக்கொண்டிருந்த தந்தை, மகன் உள்ளிட்ட நால்வரே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஒரு தொகை போதைப்பொருட்கள் இன்று அழிக்கப்படவுள்ளன

April 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஒரு தொகைப் போதைப்பொருட்கள் இன்று திங்கட்கிழமை (28) அழிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்திட்சகருமான புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

April 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை (28) முன்னிலையாகியுள்ளார். ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் நிதி மோசடி வழக்கு தொடர்பாக வாக்கு மூலம் அளிப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்தியா – பாக்கிஸ்தான் யுத்தம் ஏற்பட்டால் இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதியாக எண்ணக்கூடிய நிலைமை ஏற்படலாம் : தொலவத்த

April 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அணிசேரா வெளிநாட்டு கொள்கையிலிருந்து வெளியேறி தற்போதைய அரசாங்கம் பக்கசார்பான கொள்கையையே பின்பற்றுகிறது. துரதிஷ்டவசமாக இந்தியா – பாக்கிஸ்தான் யுத்தம் அறிவிக்கப்பட்டால் இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதியாக எண்ணக்கூடிய நிலைமை கூட ஏற்படலாம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஸ்ரீ தலதா வழிபாட்டின் இறுதி நாள் இன்று

April 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் மிகவும் மதிக்கப்படும், இந்நாட்டில் பௌத்தர்களின் சிகரமாகத் திகழும் மிகவும் புனித தந்த தாதுவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் தங்கள் கண்களால் காணும் வாய்ப்பை வழங்கும் சிறி தலதா வழிபாட்டின் இறுதி நாள் இன்றாகும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாள் இன்று

April 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாளாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் பணி நாளை மறுதினம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஈரானின் துறைமுகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலி

April 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள துறைமுகமொன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஒரே நேரத்தில் இரு மாணவிகளை காதலித்த விவகாரம்: தவறான முடிவெடுத்த பல்கலைக்கழக மாணவன்

April 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

காதல் பிரச்சினை காரணமாக பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். யாழ். பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் 24 வயதான கொட்டகலையைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஊழல், படுகொலை, ஆள் கடத்தல்களில் ஈடுபட்டோர், யாருக்கும் இம்முறை தப்பிக்க முடியாது : பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர

April 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஊழல் மோசடியில் ஈடுபட்டோர், படுகொலைகளில் ஈடுபட்டோர், ஆட் கடத்தல்களில் ஈடுபட்டோர், யாருக்கும் இம்முறை தப்பிக்க முடியாது. அரசாங்கம் இந்த விடயத்தில் உறுதியாக இருக்கின்றது. நாம் சரியான விடயத்தை முன்வைக்கின்றோம். கடந்த காலங்களில் சட்டத்தில் இருந்த ஓட்டைகளை பாவித்து யாரும் தப்பித்தார்கள் என்றால் அது இனி வரும் காலங்களில் இடம்பெற முடியாது. என வெளிவிவகாரப் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு பொலிசார் கோரிய தடையுத்தரவை நிராகரித்த நீதிமன்றம்

April 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவின் வருகையை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள தடையுத்தரவு கோரிய வவுனியா பொலிசாரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மரபு ரீதியாக மூடப்பட்டது நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை 

April 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை மரபு ரீதியாக வெள்ளிக்கிழமை (25) இரவு மூடப்பட்டது. இந்நிலையில், திருவுடல் தாங்கிய பேழை இன்று சனிக்கிழமை (26) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தலதா யாத்திரைக்குச் சென்ற மூவர் உயிரிழப்பு

April 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள கௌதம புத்தரின் புனிதப் பல் நினைவுச்சின்னத்திற்கு மரியாதை செலுத்தச் சென்றவர்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்று, கண்டி தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் இரேஷா பெர்னாண்டோ தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

28ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகும் ரணில்

April 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 28 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு இலஞ்ச – ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேசிய துக்க தினம் பிரகடனம் : தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு அறிவிப்பு

April 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நித்திய இளைப்பாறிய திருத்தந்தை பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனையை முன்னிட்டு இன்றைய தினம் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு பொது நிர்வாக அமைச்சு, அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button