கண்டி, அங்கும்புர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்ஹின்ன பிரதேசத்தில் மருமகனால் கீழே தள்ளிவிடப்பட்ட மாமியார் காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அங்கும்புர பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடந்த 30 ஆம் திகதி புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
Read the rest of this entry »














