இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைய இந்தியாவுடன் சிறப்பான பங்காளித்துவத்துடன் முன்னேறுவதே நோக்கமாகும்

June 22nd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக, இந்தியாவுடன் சிறப்பான பங்காளித்துவத்துடன் தொடர எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வலுசக்தித் துறை தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையிலான பங்காளித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன், 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு புதிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஐக்கிய அரபு அமீரகத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி

June 22nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) கருக்கலைப்பு செய்வது சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரக கேபினட் கருக்கலைப்பு அனுமதி அளிப்பது தொடர்பான தீர்மானத்த நிறைவேற்றியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கூட்டு பாலியல் வன்புனர்வுக்குள்ளான 16 வயது பாடசாலை மாணவி

June 22nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஹங்வெல்ல, எம்புல்கம பிரதேசத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவியைக் கூட்டு பாலியல் வன்புனர்வு செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுகேகெட பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சட்டவிரோதமாக இந்தியா சென்ற 2 இலங்கையர்கள் கைது

June 22nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவிற்குச் சென்ற 2 இலங்கையர்களை அந்த நாட்டு கரையோர பொலிஸார் கைது செய்துள்ளனர். மண்டபம் பகுதிக்கு அருகில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மருந்துகள், எரிபொருள், உரம் கிடைக்காமல் துன்பப்பட்ட கடந்த காலத்தை யாரும் மறக்கக் கூடாது: ரணில்

June 22nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டுக்குத் தேவையான மருந்துகள், எரிபொருள், உரம் போன்றவற்றைக் கொள்வனவு செய்ய பணமில்லாமல் துன்பப்பட்ட கடந்த காலத்தை யாரும் மறந்துவிடக் கூடாது என்றும், இவ்வாறான இருண்ட அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லாமல் புதிய பொருளாதார மாற்றத்தின் ஊடாக இலங்கையை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கனடாவில் அதிர்ச்சி சம்பவம் வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நால்வர்

June 22nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் நகரமொன்றில் அமைந்துள்ள வீடொன்றில் 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒன்றாரியோவின் ஹரோவ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.கற்பனை செய்து பார்க்க முடியாத துயரச் சம்பவம் என பொலிஸார் இந்த சம்பவத்தை விபரித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கர்நாடகாவில் முத்தையா முரளிதரன் ரூ.1400 கோடி முதலீடு

June 22nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கர்நாடக மாநிலத்தில் ரூ.1,400 கோடி முதலீட்டில் குளிர்பான நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் பதிவற்ற மோட்டார் வாகனம், வாளுடன் கைது

June 22nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழில் பதிவற்ற மோட்டார் வாகனம் ஒன்றினையும் ஐந்து வாளினையும் யாழ்ப்பாணம் பொலிசார் வெள்ளிக்கிழமை (21) அதிகாலை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மலையக தலைவர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

June 21st, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்பாக இலங்கை – இந்திய வளர்ச்சிக் கூட்டாண்மை மற்றும் கூடுதல் ஒத்துழைப்பு குறித்து வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மட்டக்களப்பில் 7 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

June 21st, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

போயா தினத்தையொட்டி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 7 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் இன்று காலை விடுதலை செய்யப்பட்டதாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியாச்சகர் என். பிரபாகரன் தெரிவித்தார்

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எரிபொருள் விநியோகத்தில் பாரிய மோசடி

June 21st, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு சுமார் 31,021 மில்லியன் ரூபா மேலதிக தரகு பணமாக செலுத்தப்பட்டமையினால் பொதுமக்களுக்கு எரிபொருளுக்கான மேலதிகச் செலவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நேட்டோவின் தலைவராகிறார் நெதர்லாந்துப் பிரதமர்

June 21st, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே நேட்டோவின் அடுத்த பொதுச்செயலாளராக பதவியேற்க உள்ளார்.ரூமேனியா ஜனாதிபதி கிளாஸ் அயோஹானிஸ் கடந்த வார இறுதியில் தனது முயற்சியை வாபஸ் பெறுவதாக இராணுவ கூட்டணிக்கு அறிவித்ததாக அவரது அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் தீக்காயங்களுடன் ஒருவர் மீட்பு

June 21st, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தீக்காயங்களுடன், பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பவானி என்ற 43 வயதானவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தைவானுக்கு ஆயுதங்களை விற்க முன்வந்துள்ள அமெரிக்காவால் பரபரப்பு

June 20th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

3,000 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான வெடிபொருள் பொருத்தப்பட்ட ட்ரோன்கள், ஏவுகணை தளவாடங்களை தைவானுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.தைவானை தங்கள் நாட்டின் ஓா் அங்கமாகக் கருதிவரும் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இந்த விவகாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்

June 20th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிசாந்த விக்கிரமசிங்க நேற்று (19) தமது அமைச்சில் வைத்து கடமைகளை பொறுப்பேற்றார்.இவருக்கான நியமனக் கடிதம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button