முட்டாள் என்று தேடினால் ட்ரம்ப் படம் கூகுள் சுந்தர் பிச்சை கொடுத்த விளக்கம்

September 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கூகுளில் ‘முட்டாள்’ என்று தேடினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் படம் ஏன் வருகிறது என்பது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை விளக்கம் அளித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்றைய வானிலை

September 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மன்னாரில் பொது மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்

September 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலைகளை தீவுக்குள் கொண்டு செல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஐஸ் போதைப்பொருளுடன் தம்பதி கைது

September 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மகப்பேறு கிளினிக்கிற்குச் செல்வதாகக் கூறி ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த தம்பதியினர் இன்று (26) நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஈஸி கேஷ் முறை மூலம் பணம் பெற்று, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை விநியோகித்தபோது இத்தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

2019 ஆம் ஆண்டின் பொருளாதார நிலைக்கு அடுத்தாண்டு செல்வோம் : அநுர குமார திசாநாயக்க

September 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை, பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு, 2019 இல் இருந்த நிலைக்கு அடுத்த ஆண்டு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களை நியூயோர்க்கில் சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையில் அரிய நிகழ்வு 6 குழந்தைகளை பிரசவித்த தாய்

September 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் தேசிய அளவில் முதன்முறையாக, கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தாயொருவர் 6 குழந்தைகளை பிரசவித்த அரிய நிகழ்வு பதிவாகியுள்ளது. சிசேரியன் மூலம் 31 வயது இலங்கைத் தாய் ஒருவர் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இம்மாத அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு வங்கி கணக்குகளுக்கு

September 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

செப்டெம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் அன்று (26) வங்கி கணக்கில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பேரழிவுகர தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்

September 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உலகத் தலைவர்கள் போர் நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்த போதிலும், இஸ்ரேல் காசாவில் பலஸ்தீனியர்கள் மீதான பேரழிவுகரமான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஊழல் நிறைந்த அரச நிறுவனங்கள் தொடர்பில் வௌிப்படுத்தல்

September 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலஞ்சம் அல்லது ஊழலுக்கு ஆளாகும் நிறுவனங்களைப் பொறுத்தவரை, நாட்டின் பொருளாதாரத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனம் சுங்கத் திணைக்களம் என இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்றும் 100 மி.மீ அதிகளவான பலத்த மழை

September 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த 24 மணி நேரத்திற்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

2026ஆம் ஆண்டில் கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்க திட்டம்

September 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான கொள்கைத் திட்ட வரைபை 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்த்திருப்பதாக கல்வி மறுசீரமைப்புக்கான டிஜிட்டல் செயலணியின் பணித்திட்டத்தை முன்வைத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உலகின் சிறந்த சுற்றுலா தலமாக இலங்கை தெரிவு

September 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரிட்டிஷ் பயண இதழான ‘டைம் அவுட்’ வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, ஒக்டோபர் மாதத்தில் உலகின் சிறந்த சுற்றுலா தலமாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாலஸ்தீனத்தை சுதந்திர தனி நாடாக அங்கீகரிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

September 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது என்றாலும், அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் ஆபத்தானது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தலாவ பகுதியில் கோர விபத்து : மூவர் பலி

September 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

குருணாகலை-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில், நால்வர் காயமடைந்தனர். இன்று (25) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கேபிள் காரில் இருந்து குதித்து உயிர் தப்பிய 2 பிக்குகள்

September 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மெல்சிரிபுர – பன்சியகம பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் பௌத்த பிக்குகளை ஏற்றிச் செல்லும் கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பிக்குகள் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button