கோஹினூர் வைரத்தை திருப்பி கொடுங்க என கேட்பேன்: நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி பேச்சு
பிரிட்டன் மன்னர் சார்லஸுடன் பேச வாய்ப்பு கிடைத்தால், இந்தியாவின் கோஹினூர் வைரத்தை திருப்பி ஒப்படைக்குமாறு வலியுறுத்துவேன் என நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி கூறியுள்ளார். அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மன்னர் சார்லஸ், நியூயார்க் நகரம் சென்றுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply