இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
Read the rest of this entry »September 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாதாள குழுக்களின் பிரதான உறுப்பினர்கள் கைது செய்யப்படுகின்ற நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தற்போது கலக்கமடைந்துள்ளார்கள் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
Read the rest of this entry »September 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மாத்திரம் இலக்குப்படுத்தி ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. எனது தந்தையை நான் பார்த்துக்கொள்வேன். இவ்விடயம் பற்றி அரசாங்கம் இனி பேசுவது பயனற்றது. முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கியதால் மிகுதியான நிதியை கொண்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை அரசாங்கம் குறைக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
Read the rest of this entry »September 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான கட்டுமானப் பணிகளை இன்று (17) அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
Read the rest of this entry »September 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
படுக்கையிலேயே இறந்து கிடந்த பெண்ணின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.அதன்படி, கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் இன்று (15) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்டவர் தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரே குழந்தையின் தாயாவார்.
Read the rest of this entry »September 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
தெற்கு அதிவேக வீதியில் கலனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே இன்று (16) அதிகாலை நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற லொறிக்கு பின்னால் பயணித்த வேன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
Read the rest of this entry »September 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை, அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா பதற்றத்தை தூண்டுகின்றது. இதனை சமாளிக்க தென்கொரியா அவ்வப்போது கூட்டுப்போர் பயிற்சியை நடத்துகிறது. இது தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக வடகொரியா கருதுகிறது. எனவே இந்த பயிற்சியை நடத்தக்கூடாது என வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்த பயிற்சி அவசியம் என தென்கொரியா கருதுகிறது.
Read the rest of this entry »September 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
பாதாள உலகத் தலைவர் ஹரக் கட்டாவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது சிறைச்சாலை பஸ்ஸை குறிவைத்து கிளேமோர் குண்டுத் தாக்குதலை நடத்தி கொல்லத் திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read the rest of this entry »September 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி இன்று (16) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
Read the rest of this entry »September 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொம்மைவெளி பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருடன் மூவர் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read the rest of this entry »September 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
உணர்ச்சி ரீதியாக நாட்டு மக்களுடன் பிணைப்பில்லாத ஒரு அரசியல்வாதி ஒருபோதும் மக்களின் தலைவராக இருக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »September 15th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
அண்மையில்ல நேபாளத்தில் இடம்பெற்ற வன்முறை போராட்டங்கள் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகள் போன்றன இலங்கையிலும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி இந்த எச்சரிக்கயை விடுத்துள்ளார்.
Read the rest of this entry »September 15th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
நாட்டின் இருவேறு இடங்களில் புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கலேவெல மற்றும் பண்டாரதுவ ஆகிய பகுதிகளில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைதாகினர்.
Read the rest of this entry »September 15th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். அது எனக்கு கிடைத்த அதிஸ்டம் என்றே கருதுகிறேன்.நாட்டில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாது. சர்வதேச தலையீடுகளுக்கு அடிபணியாமல் அரச தலைவர்கள் செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »September 15th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
சீகிரியாவில் உள்ள பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதியதற்காக 21 வயதுடைய பெண் ஒருவர் இன்று (15) தொல்பொருள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
Read the rest of this entry »