காணாமல் போனதாகக் கூறப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் போரில் கொல்லப்பட்டமை நிரூபணமாகியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை அரச படையினரால் காணாமல் போகச் செய்யப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட 500 விடுதலைப் புலி உறுப்பினர்கள் போரில் உயிரிழந்துள்ளனர்.
எட்டு ஆண்டுகளின் பின்னர் இந்த உண்மை அம்பலமாகியுள்ளது என கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் இந்தப் பெயர்கள் காணாமல் போனவர்கள் பட்டியலில் காணப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் நிறுவப்படவிருந்த நினைவுத் தூபியில் பொறிக்கப்படவிருந்த உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியலில் Read the rest of this entry »














