தைரியம் இருந்தால் அரசாங்கம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் விசாரணை நடத்துங்கள் என, பொது பல சேனா அமைப்ப அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்- Read the rest of this entry »














