அமெரிக்காவில் சிறிய ரக விமானங்கள் மோதல் : 7 பேர் பலி

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சால்டோட்னா விமான நிலையம் அருகே நடுவானில் 2 சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் விமானத்தை தனியாக ஓட்டிச்சென்ற அலாஸ்கா மாகாண உறுப்பினர் கேரி நோப் உயிரிழந்தார்.மற்றொரு விமானத்தில் இருந்த 4 சுற்றுலா பயணிகள், வழிகாட்டி, விமானியும் விபத்தில் உயிரிழந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply