வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் சிலர் நாடு திரும்பினர்

கொரோனா தொற்று காரணமாக நாட்டிற்கு வர முடியாமால் வௌிநாடுகளில் சிக்கியிருந்த 100 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். சிங்கப்பூரில் இருந்து 08 பேர், சௌதி அரோபியாவில் இருந்து 50 பேர் மற்றும் டோஹாவில் இருந்து 42 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வருகை தந்தவர்கள் விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply