சீனாவில் இருந்து 3 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு
சீன அரசாங்கம் இலங்கைக்கு 3 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. Sinopharm என்ற தடுப்பூசியே இவ்வாறு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply