புகுஷிமா பேரழிவு நினைநாளில் மாணவ, மாணவியர் நினைவஞ்சலி

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள புகுஷிமா நகரில் 2011-ம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி பயங்கர நில நடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டது. சுனாமி எனப்படும் பேரலைகளின் எழுச்சியால் புகுஷிமா அணுஉலையில் இருந்த மூன்று ‘ரியாக்டர்’கள் உருகிப் போயின.

இதில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் 10-வது நினைவு நாளின்போது நேற்று அங்குள்ள பள்ளிக்கூடத்தில் மாணவ, மாணவியர் நினைவஞ்சலி செலுத்தினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply