பிரதமர் மஹிந்த பங்களாதேஷ் பயணமாகின்றார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை பங்களாதேஷ் நோக்கி பயணமாகவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

பங்களாதேஷ் சுதந்திரமடைந்து 50 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்பதற்காக, அவர் அங்கு பயணமாகவுள்ளார்.

நிகழ்வில் பங்கேற்கவுள்ள பிரதமர் மறு நாள் நாடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply