யாழ்ப்பாணத்தில் நேற்று 143 பேருக்கு கொரோனா
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் 89 பேர் திருநெல்வேலி சந்தைக் கொத்தணி தொடர்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply