குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை

இலங்கையில் கொரோனா வைரசு தொற்று: குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை இலங்கையில் கொரோனா நோயாளர்கள் விரைவாக குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.

நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் குணமடையும் சதவீதம் 96.45 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாஇ ரஷ்யா ஆகிய நாடுகள் 2ம்இ 3ம் இடங்களிலுள்ளன.

இலங்கைஇ2708 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இலங்கை நேற்று வரையில் நோய்த் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 566 ஆகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply