இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் இதயம் நொறுங்குகிறது : உலக சுகாதார அமைப்பு வேதனை

இந்தியாவில் நிலவும் கொரோனா பாதிப்பு இதயத்தை நொறுக்குகிறது. மீகுந்த வேதனையை அளிக்கிறது.உலக சுகாதார அமைப்பின் அதிகாரி மரியாவான் கூறும்போது, ‘‘இந்தியாவில் மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

நமது பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிடக் கூடாது. அதை கைவிட்டால் பல நாடுகளில் தொற்று பாதிப்பு அதிகரித்துவிடும்’’ என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply