தனிமைப்படுத்தல் குறித்து சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு
வெல்லவாய பிரதேசத்திற்கு உட்பட்ட வெல்லவாய மாநகர சபை, வெஹரயாய, கொட்டம்கஹபொக்க கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஆகிய பிரதேசங்கள் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், புத்தல பிரதேசத்தை சேர்ந்த ரஹதன்கம கிராம உத்தியோகத்தர் பிரிவு, உஹன பிரதேசத்தை சேர்ந்த குமாரிகம கிராம உத்தியோகத்தர் பிரிவு மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த அலுகொல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பிரதேசங்களும இத்தருணம் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொவிட் பரவலை தடுக்கும் வகையில் குறித்த பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை இவ்வாறு தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply