கொவிட் 19 சிகிச்சை வசதிகளை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன: சவேந்திர சில்வா
வைத்தியசாலைகளில் கொவிட்-19 சிகிச்சை வசதிகளை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தேவைப்படும் பட்சத்தில் தெரிவுசெய்யப்படும் சுற்றுலா விடுதிகளும் இடைநிலை சிகிச்சை நிலையங்களாக மாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply