ஜெர்மனியில் ஒரு மாதத்தில் 5 மடங்கு அதிக கொரோனா பாதிப்புகள் உறுதி

ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 5,578 பேருக்கு கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.  இது கடந்த ஒரு வாரத்திற்கு முன் பதிவான எண்ணிக்கையை விட 2,130 கூடுதல் ஆகும்.

இதனால், கடந்த 7 நாட்களில் 1 லட்சம் பேரில் 27.6 பேருக்கு பாதிப்புகள் என்ற அளவில் இருந்து 30.1 ஒன்றாக அதிகரித்து உள்ளது.  இது, ஜெர்மனியில் ஒரு மாதத்தில் பதிவான கொரோனா பாதிப்புகளை விட 5 மடங்கு அதிகம் ஆகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply