இலங்கையை வந்தடைந்த மேலும் ஒரு தொகுதி ஃபைசர் தடுப்பூசிகள்
இலங்கைக்கு மேலும் தொகை ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, ஒரு இலட்சம் ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று (16) காலை குறித்த தடுப்பூசி டோஸ்கள் தொகை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply