உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 54.73 கோடியை தாண்டியது
சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,73,86,715 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 52,26,75,831 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,83,63,317 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பால் இதுவரை உலகம் முழுவதும் 63,47,567 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா – பாதிப்பு-8,85,66,961, உயிரிழப்பு – 10,40,236, குணமடைந்தோர்-8,42,57,913
இந்தியா – பாதிப்பு -4,33,65,016,உயிரிழப்பு – 5,24,941,குணமடைந்தோர் – 4,27,36,027
பிரேசில் – பாதிப்பு – 3,19,63,736, உயிரிழப்பு – 6,69,958, குணமடைந்தோர் – 3,05,54,684
பிரான்ஸ் – பாதிப்பு – 3,04,34,451, உயிரிழப்பு – 1,49,268, குணமடைந்தோர் – 2,94,46,624
ஜெர்மனி – பாதிப்பு – 2,75,73,585, உயிரிழப்பு -1,40,560, குணமடைந்தோர் – 2,63,40,200
தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-
இங்கிலாந்து – 2,25,76,354 ரஷ்யா – 1,84,09,651 தென்கொரியா – 1,83,12,993 இத்தாலி – 1,80,71,634 துருக்கி -1,50,85,742 ஸ்பெயின் – 1,26,13,634 வியட்நாம் -1,07,40,595 அர்ஜெண்டீனா – 93,41,492 ஜப்பான் – 91,91,098 நெதர்லாந்து – 81,47,612
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply