இன்று இந்தியாவின் 74 ஆவது குடியரசு தினம்
இந்தியாவின் 74-வது குடியரசு தின விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் (முன்பு ராஜபாதை) குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றவுள்ளார்.
விழா காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதனை முன்னிட்டு முக்கிய பிரமுகர்கள் பங்கேட்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply