8 வயதில் முழு குர்ஆனும் மனப்பாடம் செய்த சிறுமி குவியும் பாராட்டு
மசூமா கோஹர் என்ற 8 வயது சிறுமி முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்து பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். இவர் இந்தியாவின் காஷ்மீர் ஸ்ரீநகரைச் சேர்ந்தவராவார்.
இந்நிலையில் குறித்த சிறுமிக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply