இலங்கைக்கு தமிழக அனைத்துக்கட்சி குழு பயணம்
தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, இலங்கைக்கு அனைத்து கட்சி குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒரு குழுவை இலங்கைகு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. எதிர்வரும் 10ம் திகதி (சனிக்கிழமை) அன்று அந்த குழு, இலங்கை செல்கிறது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அனைத்துக் கட்சி குழு செல்வது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply