கம்பஹா துப்பாக்கிப் பிரயோகம் : பிரபல இசைக்குழுவைச் சேர்ந்த நபர் கைது
கம்பஹா, வெலிவேரிய பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி காரில் பயணித்துக்கொண்டிருந்த நபர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் நீர்கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் நீர்கொழும்பில் வசிக்கும் 31 வயதுடைய நபர் எனவும் பிரபல இசைக்குழுவைச் சேர்ந்தவர் எனவும் கம்பஹா பிரதேச குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
கைதான நபர் தொடர்பான சிசிடிவி பதிவுக் காட்சிகளின் அடிப்படையிலேயே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply