மின்சார செலவுகள் மற்றும் விலை நிர்ணயம் தொடர்பாக ஒரு வழிமுறை தேவை : சர்வதேச நாணய நிதியம்
மின்சார செலவு மீட்பு விலை நிர்ணயத்தை மீட்டெடுப்பது தொடர்பான முந்தைய நடவடிக்கைகளை செயல்படுத்துதல் மற்றும் தானியங்கி மின்சார விலை நிர்ணய பொறிமுறை தொடர்பான அத்தியாவசிய சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை IMF அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நான்காவது தவணை திட்டத்தின் மதிப்பாய்வு குறித்து விளக்கமளிக்கும் போது, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை மிஷன் தலைவர் இவான் பாபஜெர்ஜியோ இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply