இந்தியஏவுகணை தாக்குதல்கள் – பொதுமக்கள் எட்டுபேர் பலி : பாக்கிஸ்தான்
இந்தியாவின் ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள் 8பேர்கொல்லப்பட்டுள்ளனர் என பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது. பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முசாபராபாத்தில் இந்திய விமானப்படை மேற்கொண்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது.
35 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர் என பாக்கிஸ்தானின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply