மிஹிந்தலை தேரர் CID யில் ஆஜர்
மிஹிந்தலை ராஜமகா விஹாரையின் தலைமை விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி வலஹங்குனவேவே தம்மரதன தேரர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
இரண்டு முறைப்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply