யாழில். 3A எடுத்து சாதித்த மாணவன் காலமானார்
கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் 3A எடுத்த மாணவன் உடல்நல குறைவால் காலமானார். இணுவில் பகுதியை சேர்ந்த , யாழ்.இந்துக்கல்லூரி மாணவனான லவன் அக்சயன் எனும் மாணவனே காலமானார்.
அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் 3A பெறுபேறுகளை பெற்று , யாழ்.மாவட்ட மட்டத்தில் 24ஆவது இடத்தை பெற்ற மாணவன் திடீர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply