நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டம் வெற்றியடைந்தது
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டம் வெற்றியடைந்தது. விண்வெளி வீரர்கள் பயணித்த ஓரியன் விண்கலம் சரியாக 5.37க்கு பசிபிக் கடலில் இறங்கியது. 3 பாராசூட் உதவியுடன் ஓரியன் விண்கலம் பசிபிக் கடலில் இறங்கியது. நிலவை ஆராய்ந்த 4 விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply