ஈரானுக்குச் சென்ற பாகிஸ்தான் இராணுவத் தளபதி

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே புதிய தூதரகப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்ற நம்பிக்கைக்கு மத்தியில், பாகிஸ்தான் இராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பயணம் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இடைவெளிகளைக் குறைக்கும் என்று ஈரானிய மூத்த வட்டாரம் ஒன்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது .

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகள் வரும் நாட்களில் பாகிஸ்தானில் நடைபெறலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply