இலங்கையில் சைபர் மோசடி: வெளிநாட்டினர் 130 பேர் கைது

இலங்கையில் இணையம் வழி மோசடிச் செயல்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொழும்பின் புறநகர்ப் பகுதியான தலங்கமவில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில், 37 சீன நாட்டவர்களைப் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் அனைவரும் 24 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தனர் என காவல்துறை தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து கொழும்பு புறநகர் பகுதி ராஜகிரியாவில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply