தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்றுள்ள நிலையில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரி பொறுப்பு ஆளுநருக்கு தவெக சார்பில் மின்னஞ்சல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்றுள்ள நிலையில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரி பொறுப்பு ஆளுநர் அர்லேகருக்கு தவெக சார்பில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. 2 வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என கடிதத்தில் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply