60 நாளில் வேலை கிடைக்காவிட்டால் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்: எச்1பி விசா பெற்றவர்கள் கலக்கம்
இப்படிப்பட்ட நிலையில், நிரந்தர குடியுரிமை பெறாதவர்கள் வேலையை இழக்கும் போது, வெறுமனே அவர்களது வேலை மட்டும் பறிபோவதில்லை, அமெரிக்காவிலிருந்தே வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கும் அவர்கள் தள்ளப்படுகின்றனர். எச்-1பி விசா மூலமே அமெரிக்காவில் தங்கி பணியாற்ற முடியும். எச்-1பி விசா விதிமுறைகளின்படி, விசாதாரர் வேலை இழந்தால் அடுத்த 60 நாட்களுக்குள் வேறு வேலையில் சேர்ந்து விட வேண்டும். இல்லாவிட்டால், அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply