இராணுவத்தினருக்கு மூன்று லட்சம்வரை கடன் : ஜெனரல் ஜகத் ஜயசூரிய
தற்போது இராணுவ சேவையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை 3 லட்சம் ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேலும் சந்தையில் விற்பனைச் செய்யப்படும் விலைக்கு குறைவாக இராணுவ வீரர்களுக்கு முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
30 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply