ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களிடம் வருமான வரி
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களிடம் வருமானவரி அறவிடப்படவுள்ளது.வரவு செலவுத்திட்டத்தில் அறிவித்தபடி சகல கொடுப்பனவுகளுடன் ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்ட சம்பளம் பெறும் சகல அரச ஊழியர்களும் வருமான வரி செலுத்த வேண்டியுள்ளது.
1978 ஆம் ஆண்டு முதல் அரச ஊழியர்களது வருமான வரி நீக்கப்பட்டிருந்தது. 33 வருடங்களின் பின் மீண்டும் வருமான வரி செலுத்தும் நடைமுறை அரச ஊழியர்களுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply