புனர்வாழ்வு நிலையத்தில் முன்னாள் புலி உறுப்பினர் திடீர் மரணம்

வெலிக்கந்த முன்னாள் விடுதலைப்புலிகள் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்றுவந்த முன்னாள் புலிப் போராளியொருவர் இன்று காலை திடீரென மரணமாகியுள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த கந்தசாமி நடேசலிங்கம் (26 வயது) என்பவரே இவ்வாறு மரணமாகியுள்ளார்.

மரணமானவரின் சடலம் பொலநறுவை பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக படைவ ட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply