ஐ.தே.க மத்திய செயற்குழு இன்றும் கூடுகிறது
ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் மீண்டும் இன்றைய தினம் கூடவுள்ளது.பல்வேறு முக்கிய காரணங்;கள் தொடர்பில் ஆராயவே, மத்திய செயற்குழு இன்று மாலை கூடவுள்ளதாக, கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ச அத்தநாயக தெரிவித்தார். குறிப்பாக இந்த முறை மே தினத்ததை எவ்வாறு கொண்டாடுவது என்பது தொடர்பில் இதன் போது ஆராயப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், கட்சியின் வெற்றிடமான உள்ள தேசிய அமைப்பாளர் பதவிக்கு ஒருவரை நியமிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக திஸ்ச அத்தநாயக தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply