கொழும்பு மாநகர சபை; முதன்மை வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள்

கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி 101,920 வாக்குகளையும் 24 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.ம.சு.கூ 16 ஆசனங்களையும், ஜனநாயக மக்கள் முன்னணி 6 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்களையும் மக்கள் ஐக்கிய முன்னணி 2 ஆசனங்களையும் இரண்டாம் இலக்க சுயேட்சை குழு 1 ஆசனத்தையும் மக்கள் விடுதலை முன்னணி 1 ஆசனத்தையும் இரண்டாம் இலக்க சுயேட்சை குழு ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன. மேற்படி கட்சிகளின் முதன்மை வேட்பாளர்கள் பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகளின் விபரம் வருமாறு:

ஐக்கிய தேசியக் கட்சி

ஏ.ஜே.எம். முஸம்மில் ௫5,440

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

மிலிந்த மொரகொட – 32,103

ஜனநாயக மக்கள் முன்னணி

மனோ கணேசன்- 28433

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply